ஞாயிறு, 25 ஜூலை, 2021

கடவுள் அமைத்து வைத்த மேடை


கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை ஏ ஹே ஹே...ஆ ஹா...ஹா...ம்..ஹு..ஹும்..ல லா லா... கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று ஹ..இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை நான் ஒரு விகடகவி இன்று நான் ஒரு கதை சொல்வேன் ஓங்கிய பெரும் காடு (காடு சத்தம்) அதில் உயர்ந்தொரு ஆலமரம் ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிளி இரண்டுண்டு அங்கேயும் ஆசை உண்டு அதிலொரு பெண் கிளி அதனிடம் ஆண்கிளி இரண்டுக்கும் மயக்கம் உண்டு அன்பே...ஆருயிரே...என் அத்தான் கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா (கொட்டு முழக்க,நாதஸ்வரம் சத்தம்) கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா ஆசை விமானத்தில் ஆனந்த வேகத்தில் சீர் கொண்டு வந்ததம்மா (விமான சத்தம்) தேன் மொழி மங்கையர் யாழிசை மீட்டிட ஊர்கோலம் போனதம்மா (யாழ் சத்தம்) சிங்கார காலோடு சங்கீத தண்டைகள் சந்தோஷம் பாடுதம்மா (தண்டைகள் சத்தம்) கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை ஏ ஹே ஹே...ஆ ஹா...ஹா...ம்..ஹு..ஹும்..ல லா லா... கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று ஹ..இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை கன்றோடு பசு வந்து கல்யாணப் பெண் பார்த்து வாழ்த்தொன்று கூறுதம்மா (கன்று சத்தம்) கான்வென்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள் ஆங்கிலம் பாடுதம்மா (முயல் சத்தம்) பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓதுதம்மா (மான்கள் சத்தம்) பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓதுதம்மா பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள் பல்லாண்டு பாடுதம்மா (யானைகள் சத்தம்) கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை லல் லல் லா லாலா லாலா லாலா லா....... ஒரு கிளி கையோடு ஒரு கிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா (குயில் சத்தம்) அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளை தான் இப்போது தெரிந்ததம்மா (தவளை சத்தம்) கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை

புதன், 30 ஜூன், 2021

ஜெர்மனியின் செந்தேன் மலரே பாடல்


ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே காதல் தேவதை பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன் ஜெர்மனியின் செந்தேன் மலரே சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே காதல் நாயகனே காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன் சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே பூஞ்சோலையே பெண்ணானதோ இரு பொன்வண்டுகள் கண்ணானதோ பூங்கோதையின் நெஞ்சோடு நீ இனி எந்நாளுமே கொண்டாடலாம் லா லா வா வா வா குளிர்நிலவின் ஒளி நீயே லலல லா வா வா எனதன்பின் சுடர் நீயே சுகம் நூறாக வேண்டும் பா பா ப ப பா உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன் நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம் ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன் பேரின்பமே என்றால் என்ன அதை நீ என்னிடம் சொன்னால் என்ன பேரின்பமே நீதானம்மா அதை நீ என்னிடம் தந்தால் என்ன பா ப வா வா வா என்னை அணைத்தே கதை சொல்ல லா லா லா வா வா அதை சொல்வேன் சுவையாக வெகு நாளாக ஆசை ர பாபா ப பா என் மார்பில் பூமாலை போலாட வந்தாய் நீ சொல்லும் பாடம் சொர்கம் சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே காதல் நாயகனே காதல் தேவதை பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன் ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே

வெள்ளி, 21 மே, 2021

இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ

  1. இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ முதல் முறை காதல் அழைக்குதோ இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ

    1.  முதல் முறை காதல் அழைக்குதோ
      பூச்சியம்  ஒன்றோடு
      பூ வாசம் இன்றோடு
      விண்மீன்கள் விண்ணோடு
      மின்னல்கள் கண்ணோடு
      google'லால் காணாத தேடல்கள் என்னோடு
      காலங்கள் காணாக்காதல், பெண் பூவே உன்னோடு

    oh oh oh ohhhhh

    iRobot உன் காதில், i love you சொல்ல Robot உன் காதில், i love you சொல்லட்ட
    i am a supergirl, உன் காதல் rapper girl
    i am a supergirl, உன் காதல் rapper girl

    என்னுள்ளே, என்னெல்லாம், நீதானே நீதானே
    உன் நீல கண்ணோரம், மின்சாரம் பறிப்பேன்
    என் நீல பல்லாலே உன்னோடு சிரிப்பேன்
     என் engine நெஞ்சோடு , உன் நெஞ்சை அணைப்பேன்
    நீ தூங்கும் நேரத்தில், நான் என்னை அணைப்பேன்
    எந்நாளும்  எப்போதும் உன் கையில்  பொம்மை ஆவேன்

    watch me robot shake it, i know you wanna break it
    தொட்டு பேசும் போதும், shock அடிக்க கூடும்
    காதல் செய்யும் நேரம்,  motor வேகம் கூடும்
    இரவில், நடுவில் battery தான் தீரும்

     memory'இல் குமரியை தனிச்சிறை பிடித்தேன்
     shutdown' ஏ செய்யாமல் இரவினில் துடித்தேன்
    sensor எல்லாம் தேயத்தேய நாழும்  உன்னைப் படித்தேன்
     உன்னாலே தானே என்  விதிகளை  மறந்தேன்
     எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக் கொல்ல்வாயா  
     ரெத்தம் இல்லா காதல் என்று ஒத்தி  போக சொல்ல்வாயா
    உயிரியல்  மொழிகளில் எந்திரன் தானடி
    உளவியல் மொழிகளில் இந்திரன் நான்டி
    சாதல்  இல்லா சாபம் வாங்கி மண்மேலே வந்தேனே
    தேய்மானமே இல்லாக் காதல் கொண்டு வந்தேனே

     Hey Robot, மயக்காதே
    you wanna come and get it boy
    or are you just a robot toy
    i dont wanna break you, even if it takes to
    kind of like a break through
    you dont even need a clue
     you be my man's backup
    i think you need a check up
    i can melt your heart down
    maybe if you got one
    doing that for ages
    since the time of sages
    முட்டாதே ஓரம்போ
    நீ என் காலை சுற்றும் பாம்போ
    காதல் செய்யும் robot
    நீ தேவை இல்ல போ போ

    இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
     முதல் முறை காதல் அழைக்குதோ
    இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
     முதல் முறை காதல் அழைக்குதோ
    பூச்சியம்  ஒன்றோடு
    பூ வாசம் இன்றோடு
    விண்மீன்கள் விண்ணோடு
    மின்னல்கள் கண்ணோடு
    google'லால் காணாத தேடல்கள் என்னோடு
    காலங்கள் காண காதல், பெண் பூவே உன்னோடு

செவ்வாய், 11 மே, 2021

குக்கூ குக்கூ தாத்தா தாத்தா களவெட்டி குக்கூ குக்கூ பொந்துல யாரு மீன் கொத்தி குக்கூ குக்கூ தண்ணியில் ஓடும் தவளக்கி குக்கூ குக்கூ கம்பளி பூச்சி தங்கச்சி அள்ளி மலர்க்கொடி அங்கதமே ஓட்டரே ஓட்டரே சந்தனமே முல்லை மலர்க்கொடி முத்தாரமே எங்கூரு எங்கூரு குத்தாலமே சுருக்கு பையம்மா வெத்தலை மட்டையம்மா சொமந்த கையம்மா மத்தளம் கோட்டுயம்மா தாயம்மா தாயம்மா என்ன பண்ண மாயம்மா வள்ளியம்மா பேராண்டி சங்கதியை கூறேண்டி கண்ணாடியே காணோடி இந்தர்ரா பேராண்டி அன்னைக்கிளி அன்னைக்கிளி அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ணை கொடுத்தானே பூர்வகுடி கம்மங்கரை காணியெல்லாம் பாடி திரிஞ்சானே ஆதிக்குடி நாய் நரி பூனைக்கெல்லாம் இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி Enjoy எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி அம்மா ஏ அம்பாரி இந்த இந்த மும்மாரி Enjoy எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி அம்மா ஏ அம்பாரி இந்த இந்த மும்மாரி குக்கூ குக்கூ முட்டைய போடும் கோழிக்கு குக்கூ குக்கூ ஒப்பனை யாரு மயிலுக்கு குக்கூ குக்கூ பச்சையை பூசும் பாசிக்கு குக்கூ குக்கூ குச்சிய அடுக்குனே கூட்டுக்கு பாடுபட்ட மக்கா வரப்பு மேட்டுக்காரா வேர்வத்தண்ணி சொக்கா மினுக்கும் நாட்டுக்காரா ஆக்காட்டி கருப்பட்டி ஊதங்கொழு மண்ணுச்சட்டி ஆத்தோரம் கூடுகட்டி ஆரம்பிச்ச நாகரீகம் ஜன் ஜனே ஜனக்கு ஜனே மக்களே உப்புக்கு சப்பு கொட்டி முட்டைக்குள்ள சத்துக்கொட்டு அடக்கி ரத்தங்கொட்டு கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - புன்னகை மன்னன் திரைபட பாடல்


ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானேபண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே

சில காலமாய் நானும், சிறை வாழ்கிறேன்
உனைப் பார்ப்பதால் தானே, உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன், பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே, மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ, உதிர்கின்றது
கதை என்ன கூறு பூவும் நானும் வேறு

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா
நீயே அணைக்க வா தீயை அணைக்க வா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும் இந்த அன்பு போதும்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானேபண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே

திங்கள், 10 மே, 2021

வாழும் வரை போராடு

வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு...ஆ
வாழும் வரை போ..ராடு வழி உண்டு என்றே பாடு.. இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே ஓ.. வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டைய போட்டிருக்கு சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு அட மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டைய போட்டிருக்கு அட சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே........ வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு ஆ..ஹா.... வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்? வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் அட ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம் வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும்... என் கீதம்... மண்ணாளும் உண்மையே... எந்நாளும் என் கீதம் மண்ணாளும் உண்மையே வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே ஹே ...ஏ .. வாழும் வரை போராடு

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

Valli Vara Pora


 

Sandhanam Javvadhu Panneera
Nee Eduthu Serththuko
Ethukku Daa

Malliyappoo Mullapoovu Allippoovum
Maala Katti Korththukko
Ennada Solra

Adhu Yendhaan Theriyuma
Naan Sonna Puriyuma
Hey Hey Heyy
Valli Vara Pora
Thulli Vara Pora Hey
Valli Vara Pora
Velli Mani Thera

Sandhanam Javvadhu Panneera
Nee Eduthu Serththuko
Malliyappoo Mullapoovu Allippoovum
Maala Katti Korththukko

Ada Annaalile Velayaadayile
Ara Draayarum Paavaada Pottu
Nalla Appa Amma Ena Aathoramaa
Alli Viteegale Esa Paatu

Hoi Chinnachinna Choppu Vachu
Poiya Oru Pongachchoru
Thinnadhellaam Nenjukkulle
Vachuruppa Kettuppaaru

Pattanathil Paadam Padichu
Mudichava
Paththu Mani Vandi Pudichu
Vidinjadhum
Pattikaatu Manna Midhikka
Varugura
Katti Kaakka Maaman Irukka
Purinjukko

Edhukku Theriyuma
Naan Sonna Puriyuma
Hey Hey Hey
Valli Vara Pora
Thulli Vara Pora Hoi
Valli Vara Pora
Velli Mani Thera

Sandhanam Javvadhu Panneera
Nee Eduthu Serththuko Hoii
Malliyappoo Mullapoovu Allippoovum
Maala Katti Korththukko Hoi

Pasumponnu Ena Moraponnu Vara
Nee Munnaala Poi Varaverkka
Siru Sendhaamara Chinna Moonaampirai
Melum Aththaanaiye Edhirpaarkka

Ohh Vitta Korai Meendum Vandhu
Ottikittu Paasam Ponga
Vetti Vitta Vaaikaa Pola
Poththukittu Nesam Ponga

Ettu Muzha Vetti Eduthu
Iduppula
Kachchidhama Neeyum Uduthu
Solikkira
Pattu Vanna Chelai Eduththu
Avalukku
Pakkuvama Kaiyil Koduththu
Asathidu

Edhukku Theriyuma
Naan Sonna Puriyuma
Haha Haa Haaa
Valli Vara Pora
Thulli Vara Pora Hoi
Valli Vara Pora
Velli Mani Thera

Sandhanam Javvadhu Panneera
Nee Eduthu Serththuko Doi
Malliyappoo Mullapoovu Allippoovum
Maala Katti Korththukko Hoi

Adi Sakka
Adhu Yen Dhaan Theriyuma
Naan Sonna Puriyuma
Hey Hey Heyy
 

 Valli Vara Pora
Thulli Vara Pora Hoi
Valli Vara Pora
Velli Mani Thera

 

S. P. Balasubramanyam, S. N. Surendar